Sunday, December 9, 2007

Friday, December 7, 2007

Tamil Unicode

நான் (அதாவது நீங்கள்) தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்? நீங்களும் தமிழில் Notepad-லோ அல்லது Blog-கிலோ அல்லது Gmail-லிலோ தமிழில் எழுதலாம். முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து eKalappaiஎனும் மென்பொருளை இறக்கம் செய்து கொள்ளுங்கள் http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5 பின் கீழ்கண்ட சுட்டியிலிருந்து கீபோர்டு Tamil unicode .kmx கோப்பை இறக்கம் செய்து அதை ஈகலப்பையில் பயன்படுத்துங்கள் http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=13 குழப்பமாய் இருக்கிறதா? இதோ படிப்படியாக செய்முறை உங்களுக்காக.. 1.eKalappai-யை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவவும். சும்மா Install-யை கிளிக் பண்ணி மற்ற எல்லா வற்றையும் பட்பட்டென கிளிக்கி செல்லவும்.கீழே அந்த ஆரம்ப படம். 2.eKalappai நிறுவி முடித்ததும் கீழே படத்தில் இடதுகோடியில் காண்பது போல புதிதாய் ஒரு ஐகான் (TavulteSoft Keyman 6.0) உங்கள் கணிணியில் வரும். 3.அந்த ஐகானை வலது கிளிக்செய்து keyman configuration...-ஐ கிளிக்கவும். 4.அதிலுள்ள Install Keyboard-யை கிளிக்கி ஏற்கனவே இறக்கம் செய்து வைத்துள்ள NewUniTamil.kmx கோப்பை நிறுவவும் 5.முடிவில் இப்போது மூன்று கீபோடுகள் இருக்கும். அதில் Tamil99UNI,Tamil99Tsc இரண்டிலும் உள்ள டிக் மார்க்கை நீக்கிவிடவும்.UniTamil மட்டும் டிக் இருக்கட்டும். 6.இப்போது Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் நீங்கள் தமிழில் எழுத தயார். Notepad-யை திறந்து தமிழில் எழுதலாம். உதாரணமாய் அம்மா என்பதை ammaa எனவும் ஆசை என்பதை aasai எனவும் டைப்பவேண்டும். இதை Tamil Transliteration என்பார்கள். மீண்டும் Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் ஆங்கிலத்துக்கு போய் விடுவீர்கள்.

Thursday, December 6, 2007

nfs prostreet



PLZ CLICK HERE TO DOWNLOAD

http://rapidshare.com/files/70211196/nfs_ps.part01.rar

http://rapidshare.com/files/70199547/nfs_ps.part02.rar

http://rapidshare.com/files/70233984/nfs_ps.part03.rar

http://rapidshare.com/files/70233245/nfs_ps.part04.rar

http://rapidshare.com/files/70209534/nfs_ps.part05.rar

http://rapidshare.com/files/70207122/nfs_ps.part06.rar

http://rapidshare.com/files/70333254/nfs_ps.part07.rar

http://rapidshare.com/files/70316700/nfs_ps.part08.rar

http://rapidshare.com/files/70340174/nfs_ps.part09.rar

http://rapidshare.com/files/70228402/nfs_ps.part10.rar

http://rapidshare.com/files/70339333/nfs_ps.part11.rar

http://rapidshare.com/files/70211013/nfs_ps.part12.rar

http://rapidshare.com/files/70210654/nfs_ps.part13.rar

http://rapidshare.com/files/70333402/nfs_ps.part14.rar

http://rapidshare.com/files/70339334/nfs_ps.part15.rar

http://rapidshare.com/files/70211148/nfs_ps.part16.rar

http://rapidshare.com/files/70211228/nfs_ps.part17.rar

http://rapidshare.com/files/70207127/nfs_ps.part18.rar

http://rapidshare.com/files/70330895/nfs_ps.part19.rar

http://rapidshare.com/files/70330028/nfs_ps.part20.rar

http://rapidshare.com/files/70229795/nfs_ps.part21.rar

http://rapidshare.com/files/70216230/nfs_ps.part22.rar

http://rapidshare.com/files/70013157/nfs_ps.part23.rar

http://rapidshare.com/files/70336228/nfs_ps.part24.rar

http://rapidshare.com/files/70311798/nfs_ps.part25.rar

http://rapidshare.com/files/70211027/nfs_ps.part26.rar

http://rapidshare.com/files/70316693/nfs_ps.part27.rar

http://rapidshare.com/files/70228741/nfs_ps.part28.rar

http://rapidshare.com/files/70234155/nfs_ps.part29.rar

http://rapidshare.com/files/70199517/nfs_ps.part30.rar

http://rapidshare.com/files/70339726/nfs_ps.part31.rar

http://rapidshare.com/files/70228748/nfs_ps.part32.rar

http://rapidshare.com/files/70335274/nfs_ps.part33.rar

http://rapidshare.com/files/70316656/nfs_ps.part34.rar

http://rapidshare.com/files/70233396/nfs_ps.part35.rar

http://rapidshare.com/files/70333386/nfs_ps.part36.rar

http://rapidshare.com/files/70211021/nfs_ps.part37.rar

http://rapidshare.com/files/70199518/nfs_ps.part38.rar

http://rapidshare.com/files/70330048/nfs_ps.part39.rar

http://rapidshare.com/files/70209185/nfs_ps.part40.rar

http://rapidshare.com/files/70331020/nfs_ps.part41.rar

http://rapidshare.com/files/70334336/nfs_ps.part42.rar

http://rapidshare.com/files/70205611/nfs_ps.part43.rar

http://rapidshare.com/files/70197728/nfs_ps.part44.rar

http://rapidshare.com/files/70336243/nfs_ps.part45.rar

http://rapidshare.com/files/70332199/nfs_ps.part46.rar

http://rapidshare.com/files/70211203/nfs_ps.part47.rar

http://rapidshare.com/files/70190223/nfs_ps.part48.rar

bit defender v 10

PLZ CLICK HERE TO DOWNLOAD

kaspersky anti virus



PLEASE CLICK HERE TO DOWNLOAD

http://rapidshare.com/files/48552900/kis7.0.0.125ru.zip